அட நடிகர் சரத்குமாரா இது ?? இளம் வயசில் எப்படி இருக்காரு என்று நீங்களே பாருங்க .. இதோ ..!! சுப்ரீம் ஸ்டார் என தன் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சரத்குமார். இந்த வயதிலும் தன் உடம்பை நச்சென வைத்திருக்கும் சரத்குமாரை அதற்காகவே ரசிக்கும் கூட்டம் உண்டு. 1954ல் ராமநாதன்_புஷ்பலீலா தம்பதிக்கு புதுதில்லியில் பிறந்தார் சரத்குமார்.சென்னை நியூ காலேஜில் பி.எஸ்.சி மேத்ஸ் படித்தார். இதுவரை 130 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சரத்குமார் பாடிபில்டர், நடிகர்,
அரசியல்வாதி, என பன்முகத்திறன் கொண்டவர். சரத்குமார் தனது இருபது வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை வென்றவர்.அவரது சினிமாவின் துவக்கக் காலம் தமிழ் மற்றும் தெழுங்குப் படங்களில் வில்லன் பாத்திரத்தில் தான் அறிமுகம் ஆனது. சூரியன் திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடித்தார் சரத்குமார். அதில் அவரது கேரக்டர் அனைவருக்கும் பிடித்தது.
அதிலிருந்து தொடர்ந்து நாயகன் வேஷம் கட்டினார் சரத்குமார். இதுவரை 130 திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், சமத்துவ மக்கள் கட்சி என்னும் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.சரத்குமாருக்கு சின்ன வயதில் இருந்தே உடற்பயிற்சி மீது அலாதி ப்ரியம். இந்த வயதிலும் தினமும் ஜிம்முக்குப் போய் உடம்பை நச்சென வைத்திருக்கிறார் சரத்குமார். அவருக்கு இப்போது 66 வயது ஆகிறது.
ஆனால் பார்த்தால், அது தெரியவே செய்யாத அளவுக்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார் சரத்குமார்.இப்போது சரத்குமார், மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். நடிகர் சரத்குமார் தன் 20 வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர்.இப்போது இணையத்தின் முதன் முதலாக சரத்குமார்
தான் மிஸ்டர் மெட்ராஸ் வாங்கிய போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், அப்போதிருந்து, இந்த வயதிலும் உடம்பை நச்சென மெயிண்டைன் செய்வது நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.