41 வயதாகியும் சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் இதுவரை இன்னும் திருமணம் செய்யாதது ஏன் என்று தெரியுமா ?? வெளியான செய்தியை கேட்டு அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

Cinema

41 வயதாகியும் சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் இதுவரை இன்னும் திருமணம் செய்யாதது ஏன் என்று தெரியுமா ?? வெளியான செய்தியை கேட்டு அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

நடிகை ஸ்ருதிராஜ் தென் இந்தியா மொழிகளான தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகை ஆவார். இனி எல்லாம் சுகமே, காதல்.காம், ஜெர்ரி போன்ற திரைப்படங்களிலும் மற்றும் தென்றல், ஆபீஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆனார்.2018ஆம் ஆண்டு முதல் அழகு என்ற தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், காயத்ரி ஜெயராமன்,

பூவிலங்கு மோகன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறதுசினிமா நடிகர், நடிகைகள் பற்றி எந்த விஷயமாக இருந்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடும். அதிலும் இப்போதெல்லாம் சின்னத்திரை பிரபலங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறார்கள்.நாயகிகளும் மக்களின் கவனத்தில் எப்போதும் இருக்க நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் பேசப்பட்டு வருகிறார்கள்.

அப்படி தென்றல், ஆபிஸ், அழகு என தொடர்ந்து நல்ல நல்ல சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் ஸ்ருதிராஜ்.சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு நிறைய படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.என் வாழ்வில் எதையும் நான் பிளான் செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது, அதனால் திருமணம் குறித்து நான் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை. என் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள், எனக்கு எந்த கவலையும் இல்லை என கூறியுள்ளார்.

41 வய தா கியும் தி ரு ம ண ம் செ ய் யா ம ல் ஸ் ரு தி இ ரு ப் ப து ரசி க ர்க ளி டம் பே சப் படு ம் செய்தி யா க வ ல ம் வரு கி றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *