நெப்போலியன் மகன் தனுசை பற்றி டாக்டர் ஒருவர் மோசமாக பேசிய தகவல் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் நெப்போலின் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனுசைப் பற்றி தவறாக பேசிய டாக்டர்:
நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் கடந்த 7ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக ஜப்பானில் நடைபெற்றது. இதில் மிகவும் பிரபலமான நடிகை, நடிகர்கள் கலந்துகொண்டு தம்பதிகளை ஆசீர்வதித்தனர். மீனா குஷ்பு இன்னும் பலர்..
தனுஷ் நோய்:
நெப்போலியன் அவர்களின் மகன் திருமணம் நடைபெற்றதில் இருந்து இணையத்தில் பலவிதமான கருத்துக்களும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் தனுஷ் தசைப்பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரால் எழுந்து நடக்கவோ மேலும் சாதாரண மனிதர் செய்யும் எதையும் அவரால் செய்ய முடியாது. தோழா படத்தில் நாகர்ஜுனா போல.இதன் காரணமாகவே இணையத்தில் பல விமர்சனங்கள் வருகின்றன.
தனுஷூக்கு இந்த திருமணம் தேவையா என்றும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள் என்றும், தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது என்றும் பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
நெப்போலியன் கவலை:
நடிகர் நெப்போலியன் குறிப்பாக மகனை பற்றி பேசிய ஒரு மருத்துவரின் கருத்து பற்றி கவலையுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது” நான் உதவி செய்தால் அதை யாருக்கும் தெரியப்படுத்த மாட்டேன்.அது என் மனைவியை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் நாம் செய்த எல்லாவற்றையும் மறந்து மற்றவர்கள் நம்மை விமர்சிக்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதனால் நான் செய்த உதவியில் ஒன்றை கூறும் கட்டாயத்தில் இங்கு உள்ளேன்.
நண்பன் பாபுவின் உறவினர்:
என்னுடைய உயிர் தோழன் பாபு படத்த படுக்கையாக இருந்தார் அவரை காப்பாற்ற காப்பாற்ற நான் தான் பணம் அனுப்பி அவரை சுகப்படுத்தினேன். இன்று பாபுவின் உறவினர் ஒருவர் உன் மகனை பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார்.
அவர் ஒரு வைத்தியர். தனுஷ் குழந்தை பெற்றெடுக்க தகுதி இல்லாதவர் என்று கூறியுள்ளார். தன்னுடைய உறவினர் ஒருவரை காப்பாற்ற முடியாது ஆனால் விமர்சனம் மட்டும் மற்றவர்களை பற்றி கொடுக்க முடியும் என கூறியார். தனுஷை பற்றி விமர்சித்தவர் டாகடர் காந்தராஜ் என்பவராவார்.
“This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal”