திருமண கொண்டாட்டத்தில் கிளியோபட்ராவையே ஓவர்டேக் செய்யும் நடிகை ஹன்சிகா .. இதோ வை ர லாகும் வீடியோவை நீங்களே பாருங்க ..!!!
குட்டி குஷ்பு என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார். தமிழில் முதலில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.முதல் படமே இவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தந்தது அதனைத்
தொடர்ந்து நடிகை ஹன்சிகா போகன், வேலாயுதம், ரோமியோ ஜூலியட், சிங்கம் 2, ஆம்பள, மீகாமன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு டாப் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் மேலும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையில்.அவருடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான soheal khaturiya என்பவரை திருமணம் செய்து கொள்இருக்கிறார்
அதற்கான அறிவுப்பை ஏற்கனவே பாரீஸ் நகரில் அறிவித்தனர் இந்த ஜோடி அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தன.புகைப்படங்கள் இணையதள பக்கத்திலும் பகிரப்பட்டது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிளியோபட்ரா போல செம சூப்பராக இருந்தது என கூறி கமெண்ட் அடித்தும் லைக்குகளை அள்ளி வீசி அசத்தியும் வருகிறனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்