பட வாய்ப்புக்காக இங்க தான் வருவீங்கன்னு.. தன் அழகால் வசியம் செய்யும் பிரியங்கா மோகன்..!புகைப்படம் இதோ..

Uncategorized

அட நம்ம சினிமாவில் அறிமுகமான போது குடும்பப்பாங்கனியாக போத்திக்கொண்டு வந்த ஒரு நடிகை வரிசையில் ஐவரும் ஒருவர்.அது சரி வராமல் பிரியங்கா மோகன் தற்பொழுது புது ரூட்டிற்கு திரும்பி இருக்கிறார்.அந்த வகையில் புதிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கும் இவர் அந்த காட்சிகள் கூட நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

முதன்முறையாக தனி அறை காட்சிகள் இருக்கக்கூடிய கதையில் நடிக்க இருக்கிறார் பிரியங்கா மோகன் என்று கூறுகிறார்கள். பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் நானி நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான “கேங் லீடர்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் நடிகையாக தன்னுடைய காலடியை எடுத்து வைத்தார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்லா வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது.

இதையும் படிங்க : “மினி ட்ரெஸ்.. வெண்ணைக்கட்டி தொடையழகை..” மொத்தமாக காட்டிய பேரழகி ஸ்ரீதேவி விஜயகுமார்..!
இதனால் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை பிரியங்கா மோகன். அதனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பட வாய்ப்புகள் முன்பு போல் கிடைக்காததால் கிளாமர் ரூட்டிற்கு மாறியிருக்கிறார். நடிகை பிரியங்கா மோகன் அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஆரஞ்சு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக கால் மேல் கால் போட்டு கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தெரியும் செல்லம் கடைசியா நீ இங்கதான் வருவன்னு என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்/ பொதுவாக நடிகைகள் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடிப்பதும் அதன் பிறகு கிளாமர் ராணியாக வலம் வருவதும் வாடிக்கை அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகன் கிளாமர் ரோட்டிற்கு திரும்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *