பட வாய்ப்பு இல்லாததால் இப்படியொரு முடிவா…? யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிரபல ந டிகை…!! கொடிகட்டி பறந்த ந டிகைக்கே இப்படியொரு நிலையா…???

Cinema

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களில் கனவு க ன் னி யா க இருந்து வந்தவர் ந டிகை லட்சுமி மேனன். கடந்த 2012 அம்மா ஆண்டு வெளியான சு ந் த ர பா ண் டி ய ன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ந டிகையாக அறிமுகமானார் லட்சுமி மேனன். ஆனால் இவர் நடித்த முதல் படம் கு ம் கி படம், இந்த படத்திற்கு முன்னரே சு ந் த ர பா ண் டி ய ன் படம் வெளியானதால் சு ந் த ர பா ண் டி ய ன் பாடம் இவருக்கு முதல் படமாகிவிட்டது.

பின்னர் கு ட் டி ப் பு லி, நான் சிகப்பு மனிதன், பா ண் டி ய நா டு, ஜி க ர் த ண் டா, மி ரு த ன், வே தா ள ம், கொ ம் ப ன் போன்ற படங்களில் நடித்து அந்த சமயத்தில் தவிர்க்க முடியாத ந டிகையாக திகழ்ந்து வந்தார் லட்சுமிமேனன். பின்னர் தனது பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்த தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார் லட்சுமி மேனன்.

பின்னர் படிப்பு முடித்தும் வாய்ப்பு தேடிய இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் உடல் எடை கூடியதும், சில ஆண்டுகள் திரைப்படத்தில் நடிக்காததால் இவரை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ம ற ந் து போனார்கள் என்றே சொல்லலாம். அப்படியிருந்தும் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான பு லி க் கு த் தி பா ண் டி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

அந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படவாய்ப்பு இவருக்கு அமையாததால் வேறு வழியின்றி யோகி பாபுவுக்கு ஜோடியாகும் நிலைக்கு போ ய் வி ட் டா ரா ம் லட்சுமி மேனன். இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள ம லை என்ற படத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு ஜோ டி யா க நடிக்க இருக்கிறாராம் லட்சுமி மேனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *