என்னது… தி டீரெ ன இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட நடிகை மீனா!! அதுவும் கணவர் இந்த முன்னணி பிரபலமா?? புகைப்படம் இதோ….!!

Cinema

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை மீனா. அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிக்கு குழந்தையாக நடித்து தற்போது அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவரை அனைவரும் கண்ணழகி என கூறுவர்.

மேலும் இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தா திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது கணவர் வித்யாசாகர் உடல்நிலை குறைவு காரணமாக ம ரண மடை ந்து விட்டார்.

அந்த சோகத்தில் மீனா சில காலம் தனிமையில் வாடி வந்தார். தற்போது படங்களில்  தனது கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினர் இவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அவர்களது நெ ருங் கிய உறவுகார நண்பர் ஒருவரை குடும்பம்  கட்டாய படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து நடிகை மீனா தரிப்பினரிடம் கேட்ட போது இது முற்றிலும் பொ ய்யா ன தகவல்கள் வ தந் தி என கூறியுள்ளனர். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ச ர்ச் சை யை ஏற்படுத்தி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *