என்னாது 57 வயதில் 23 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்தாரா நடிகர் பப்லு !! அடேங்கப்பா இவ்ளோ அழகான பெண்ணா ?? வாயைப்பி ளந்த ரசிகர்கள் !!

Cinema

என்னாது 57 வயதில் 23 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்தாரா நடிகர் பப்லு !! அடேங்கப்பா இவ்ளோ அழகான பெண்ணா ?? வாயைப்பி ளந்த ரசிகர்கள் !!

சீரியல் நடிகர்கள் சிலர் இப்போது அந்த அளவிற்கு ஆக்டிவாக இல்லையென்றாலும் இன்றும் மக்கள் பார்த்தால் கண்டுபிடித்துவிடும் வகையில் ஆக்டிங் செய்து மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.அப்படி ஒரு மிக முக்கியமான நடிகர்தான் பப்லு.1979 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நான் வாழ வைப்பேன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்.

தொடர்ந்து மலையாள படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். பல படங்களில் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் பப்லு.அஜித் சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தில் வில்லனாக மிரள வைத்தார் பப்லு. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார். அதே நேரத்தில் சீரியல்களிலும்

முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் பப்லு.ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார் பப்லு ப்ரித்திவிராஜ். நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பப்லு.

நடிகர் பப்லு 1994ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 27 வயதில் அஹெத் என்ற மகன் உள்ளர். அஹெத் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர். இந்நிலையில் நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் 23 வயது பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கருத்து

வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பப்லு குறித்து வெளியாகியுள்ள இந்த தகவல் தமிழ் சினிமா மற்றும் சீரியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *