பாடகி வைக்கோம் விஜயலட்சுமி சைக்கோ கணவரால் இவ்வளவு க ஷ்ட த் தை அனுபவித்தாரா ?? அவர் சொன்ன தகவலை கேட்டு மி ரண் டு போன கெளதமி .. சோ க த்தில் ரசிகர்கள் ..!!!

Uncategorized

பாடகி வைக்கோம் விஜயலட்சுமி சைக்கோ கணவரால் இவ்வளவு க ஷ்ட த் தை அனுபவித்தாரா ?? அவர் சொன்ன தகவலை கேட்டு மி ரண் டு போன கெளதமி .. சோ க த்தில் ரசிகர்கள் ..!!!

மலையாள சினிமாவில் பாடகி விஜயலட்சுமி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். காயத்ரிவீணா என்ற அரிய இசைக்கருவியில் வல்லவர். 2013 ஆம் ஆண்டு வெளியான செல்லுலாய்டு திரைப்படத்தில் அவரது மிகவும் பாராட்டப்பட்ட பணிக்காக அவர் சிறப்பு நடுவர் மன்றத்தைப் பெற்றார். 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி வைக்கத்தில் பிறந்த இவர்,

பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.ஜே. சி. டேனியல் குறித்து வெளியான மலையாளத் திரைப்படமான செல்லுலாய்டில் இவர் பாடிய காட்டே காட்டே (காற்றே காற்றே..) எனும் பாடல் இவரைப் பலரறியச் செய்தது.தமிழில் குக்கூ படத்தில் கொடையில மழை போல பாடலின் மூலம் அறிமுகமானார். சொப்பன சுந்தரி நான்தானே என்கிற பாடலின் மூலம் இவர் பிரபலமானார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயமானது. திருமணத்திற்கு முன்னரே மணமகன் ஏராளமான கண்டிஷன்களை போட்டதால் அந்த திருமணமே வேண்டாம் என்று நிறுத்திவிட்டார் விஜயலட்சுமி. இதை அடுத்து 2018 ஆம் ஆண்டில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் அனுப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரபல பாடகர் ஏசுதாஸ் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

என் கணவர் ஒரு சை க் கோ திருமணத்தின் போது அது தெரியவில்லை . போகப்போகத்தான் தெரிய வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கணவரை விவாகரத்து செய்த பின்னர் இவ்வாறு மனம் திறந்து அவர் பேசியிருக்கிறார்.

வ லிக் கொடுக்கும் ஒரு பல் போகப்போக அதிக கிவிட்டால், அதை பி டி ங்கி எடுப்போம் இல்லையா. அதுபோலத்தான் அவரை தூ க்கிப் போட்டுவி ட்டேன் என்று கூறியுள்ளார். இந்த பதிலால் நடிகை கெளதமி மிரண்டு போய் வைக்கம் விஜயலட்சுமியை பாராட்டி இருக்கிறார். இந்த வீடியோ தான் சமூக இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. காண்போரை கண்க ல ங்க வைத்துள்ளது .. இதோ ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *