இயக்குனருக்கு வி டா ம ல் டா ர் ச் ச ர் கொடுக்கும் பிரபல ந டிகை…! விஜயுடன் நடிப்பதற்கு இப்படியொரு செயலில் இறங்கிய பிரபல ந டிகை…!!!

Cinema

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவரது படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் போ ட் டி போ ட் டு கொண்டுதான் இருக்கிறார்கள். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீ ஸ் ட் படம் விமர்சன ரீ தி யி ல் தோல்வியை சந்தித்தது என்றே சொல்லலாம். இருந்தாலும் தற்போது நடித்துவரும் வா ரி சு படத்தில் விஜய்க்கு 120 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இப்படிவிஜய்க்கு இருக்கும் ம வு சு தான் பல ந டிகைகளும் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க எண்ணுவதற்கு காரணமாகும். இந்நிலையில் வாரிசு படத்தில் ந டிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு இது இரெண்டாவது படமாகும். இதற்கு முன் நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக சு ல் தா ன் படத்தில்  நடித்திருந்தார்.

இந்நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 67 படத்திலும் ஹீ ரோ யி னா க வேண்டுமென்ற முனைப்புடன், அந்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு அடிக்கடி போனில் தொ ந் த ர வு செய்து வருகிறாராம் ராஷ்மிகா. ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா பல வருட இடைவெளிக்கு பின் விஜயுடன் நடிப்பதாக தகவல் க சி ந் த து.

இருப்பினும் விடாமல் இயக்குனருக்கு போன் செய்து தொ ந் த ர வு செய்கிறாராம் ராஷ்மிகா. அதோடு மட்டுமல்லாமல் நடிகர் விஜய்க்கும் அடிக்கடி போன் மூலமாக பேசி வருகிறாராம் ரஷ்மிகா. இதற்கு என்ன காரணமென்றால், கன்னட சினிமாவில் ராஷ்மிகாவுக்கு நடிக்க த டை இருப்பதால் விஜயுடன் தொடர்ந்து நடித்தால் தான் அந்த பழையநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால் தான் இப்படி செய்து வருகிறாராம் ராஷ்மிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *