அட திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு அட்லீ யின் மனைவி கர்ப்பமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!

Cinema

அட திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு அட்லீ யின் மனைவி கர்ப்பமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!

தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இந்திய திரைப்படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆரம்பத்தில் எந்திரன், நண்பன் ஆகிய படங்களுக்கு எஸ்.ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .

இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் .இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளி பண்டிகை அன்று வெளியானது மற்றும் என திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய் யுடன் தீபாவளி 2019 வெளிவந்தது.

படம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் அட்லீ தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.அட்லீ மற்றும் பிரியா திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ அறிவித்து இருக்கிறார்.”Happy to announce that we are pregnant need all your blessing and love.. Wit love – Atlee & Priya” என அந்த பதிவில் அட்லீ குறிப்பிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *