தோழி என்று கூறிய தனுஷிற்கு ஐஸ்வர்யா கொடுத்த பதிலடியை பார்த்து கடு ம் அதி ர்ச் சி யான தனுஷ் .. இதோ வைரலாகும் தகவல் ..!!

Cinema

தோழி என்று கூறிய தனுஷிற்கு ஐஸ்வர்யா கொடுத்த பதிலடியை பார்த்து கடு ம் அதி ர்ச் சி யான தனுஷ் .. இதோ வைரலாகும் தகவல் ..!! தோழி என்று கூறி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த தனுஷிற்கு பதில் கொடுத்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது பிரிந்து சென்றுள்ளனர்.

இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எல்லாம் தோ ல் வி யிலேயே முடிந்து வருகின்றது.

இருவரும் அவரவர் வேலையில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றனர். அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மட்டும் பேசிக்கொள்கின்றனர்.

வி வா க ர த் து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கியதோடு, தனுஷும் படப்பிடிப்பில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடலான ‘முசாபிர்’ நேற்று மாலை வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இந்தப்பாடலை நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

அதில் என் பிரெண்ட் ஐஸ்வர்யாவின் மியூசிக் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *