பல பேர் கண் ப ட் ட தா ல் தான் இப்படியாகிவிட்டது…! மகாலட்சுமி – ரவீந்தர் வ ரு த் த ம் தெரிவிக்க இதுதான் காரணமா…???

Cinema

சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தயாரிப்பாளர் இரவீந்திரன் என்பவரை தி டீ ரெ ன திருமணம் முடித்தார். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது இவ்வளவு கு ண் டா க இருக்கும் ரவிந்தரை எப்படி ஒல்லியாக இருக்கும் மகாலட்சுமி திருமணம் முடித்தார் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வைத்தனர்.

இந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ரி சா ர் ட் ஹ னி மூ ன் கு ல தெ ய் வ கோவிலுக்கு தனி விமானத்தில் சென்று வருதல் என ரொ மா ன் டி க் கா க தங்களது வாழ்க்கையை கழித்து வந்தார்கள். மேலும் அவ்வப்போது நெ ரு க் க மா ன புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சி குறித்த ரீ வி யூ கொடுத்துவந்தார் ரவீந்தர். சென்ற மாதம் தீபாவளி சமயத்தில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு வீடு திரும்பினார் ரவீந்தர்.

சில நாட்கள் கழித்து பேட்டியொன்றில் இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது ரவீந்தர் பலரும் எங்கள் திருமணம் குறித்தும், நாங்கள் அ ன் னி யூ னி ய மா க வாழ்வது பார்த்தும் கண் வைத்து விட்டனர் அதனால் தான் இப்படியானது எண கூறியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *