கரும்பு மி ஷி னி ல் சி க்கி க ந்தலானது போல ஆடை…! என்னதான் கோடி கோடியாய் பணமிருந்தும் என்ன பயன்…!! கமலகாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் செயலால் க ழு வி ஊ த் து ம் நெ ட்டிசென்கள்…!!!

Cinema

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என ரசிகர்களால் போ ற் ற ப் ப டு ப வ ர் நடிகர் கமலஹாசன். 80 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன் பின்னாளில் கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது வரையுமே ரசிகர்களை ஈ ர் த் து  வரும் கதாநாயகனாகவே இருந்து வருகிறார் கமலஹாசன். இந்த வருடத்தில் வெளியான விக்ரம் படத்தில் கூட இளம் கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும், தனது மா ஸ் நடிப்பை கொடுத்திருந்தார் கமலஹாசன்.

நடிகர் கமலுக்கு ஸ்ருதிகாசன், அக்சரா ஹாசன் என இரு பெண் பி ள் ளை க ள் இருக்கிறார்கள். மூத்தமகள் ஸ்ருதிகாசன் இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்து, பின்னர் 7 ஆம் அறிவு படத்தின் மூலமா கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் சூர்யா, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார் ஸ்ருதிகாசன்.

கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் கணினி பொறியாளராக இருந்தார். பின்னர் இவரும் சினிமாவின் மீதுள்ள ஆசையால் இதுவரை இரெண்டு தமிழ் படங்களிலும், இரெண்டு ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வி வே க ம் படத்தில் ந டிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான க டா ர ம் கொண்டான் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படியிருக்கையில் ந டிகை அக்ஷரா ஹாசனின் வீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா க சென்றுகொண்டிருக்கிறது. அதாவது கி ழி ந் த ஜீ ன் ஸ் அணிந்து வீடீயோவை பார்த்த நெ ட்டிசென்கள் பலரும் இவ்ளோ காசு இருந்தும் இப்படியொரு ட் ரெ ஸ் ஸ் ஸா போடுவீங்க என க மெ ண் டு க ளி ல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *