ம றை ந்த பிரபல நடிகர் எஸ்.ஏ.அசோகனின் மகன் முன்னணி நடிகரா ?? அட யாரென்று பார்த்தால் அ தி ர்ச் சி யாகிடுவீங்க ..!!

Cinema

ம றை ந்த பிரபல நடிகர் எஸ்.ஏ.அசோகனின் மகன் முன்னணி நடிகரா ?? அட யாரென்று பார்த்தால் அ தி ர்ச் சி யாகிடுவீங்க ..!!

தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இணையாக வில்லன் நடிகர்களுக்கும் பெரிய அளவில் ரசிகர் படை உண்டு. அதிலும் 1960களில் மக்களின் மனம் கவர்ந்த வில்லன் நடிகர்களில் எஸ்.ஏ.அசோகனும் ஒருவர்!வில்லன் ரோல் என்று மட்டும் இல்லாமல் சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் அவர் அசத்தியிருப்பார். அசோகன்,

மேரி என்பவரைக் கல்யாணம் செய்தார். இவருக்கு வின்செண்ட் என்ற மகன் உண்டு. வின்செண்டிற்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது ஆசை இருந்தது. ஆனால் அசோகனுக்கு, தன் மகன் நடிகன் ஆவதை விட படித்து பெரிய ஆள் ஆவதில் தான் விருப்பம் இருந்தது.இதனால் சினிமா காற்றே மேலே

படாதவாறு ஒதுக்கியே வைத்திருந்தார். ஆனால் இப்போது வின்செண்ட் பிஸியான நடிகர் தான். அவர் டிக் டிக் டிக், போக்கிரி, வேலாயுதம், ஆழ்வார் படங்களில் வில்லனாகவும், டிக் டிக் டிக் படத்தில் துணை நடிகராகவும் நடித்தவர். வின்செண்ட் பிரபல நடிகர் எஸ்.ஏ.அசோகனின் மகன் என்பதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யத்தோடு லைக்ஸை தட்டிவிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *