பட ப் ரோ மோ ஷ னு க் கா க இப்படியெல்லாமா…? தெருவில் இறங்கி ந டிகை செய்த செயலால் ஷா க் கா ன ரசிகர்கள்…!! அடடே இந்த படத்தின் ந டிகையா இவங்க…???

Cinema

திரைப்படத்தில் நடித்த நாடியாகி அந்த திரைப்படத்தின் ப் ரோ மோ ஷ னு க் கு வரமுடியாது என கூறும் இந்த காலத்தில், வளர்ந்து வரும் ந டிகை ஒருவர் தான் நடித்து வெளிவரவுள்ள படத்தின் ப் ரோ மோ ஷ னு க் கா க தெரிவில் இறங்கி  தான் நடித்த படத்தின் போ ஸ் ட் ட ரை ஒட்டிய நிகழ்வு திரைத்துறையினரை மட்டுமள்ளாது ரசிகர்களையும் ஆ ச் ச ர் ய த் தி ல் ஆ ழ் த் தி யு ள்ள து.

அவர்தான் ந டிகை நீரஜா, இவர் “மஞ்ச குருவி” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அந்தப்படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தின் ப் ரோ மோ ஷனுக் கா க நீரஜா செய்த செயல் பலரையும் ஆச் ச ர் யத் தி ல் ஆ ழ் த் தி யு ள் ள து. அதாவது பிரபல சாலையில் இறங்கி நீரஜா போ ஸ் ட ர் ஒட்டியுள்ளார்.

இவர் போ ஸ் ட ர் ஒட்டிக்கொண்டிருப்பதை பலரும் பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர். அதில் அறுவர் நீங்கள் யார்? நீங்கள் எதற்கு இப்படி போ ஸ் ட ர் ஒட்டுகிறீர்கள் என் கேட்டுள்ளார். அதற்கு நீரஜா நான் தான் இந்த படத்தின் கதாநாயகி என்றும், இந்த படம் வெற்றி பெற வேண்டுமென்று நானே போ ஸ் ட ர் ஒட்டி ப் ரோ மோ ஷ ன் செய்கிறேன் என்றும்தெரிவித்திருந்தார்.

முன்னை ந டிகைகள் பலரும் தாங்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு ப் ரோ மோ ஷ னு க் கு செல்லாத நிலையில் இப்படியொரு ந டிகை, அதுவும் வளர்ந்து வரும் ந டிகையான இவர் இப்படி தெருவில் இறங்கி போ ஸ் ட ர் ஒட்டி வித்தியாசமான முறையில் படத்துக்காக ப் ரோ மோ ஷ ன் செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *