பிரபல நடிகையின் காலை மு த் தமிட்ட நடிகர் சூர்யா பட இயக்குனர் .. வெளியான புகைப்படத்தை பார்த்து பேர தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!

Cinema

பிரபல நடிகையின் காலை மு த் தமிட்ட நடிகர் சூர்யா பட இயக்குனர் .. வெளியான புகைப்படத்தை பார்த்து பேர தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார், மேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள்,

தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.மேலும் ராம் கோபால் வர்மா அவர்கள் ரத்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டர், இத் தம்பதியருக்கு ரேவதி வர்மா என்னும் ஒரு மகளும் உள்ளார். பின்னர் குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக பின் விவாகரத்து ஆனது. மேலும் இத்திரைப்படம் உதயம் என்ற பெயரில் மொழி

மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியானது. பின்னர் வர்மாவின் இரண்டாவது திரைப்படம் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீதேவி நடித்த க்ஷானா க்ஷானம் தெலுங்குத் திரைப்பட சமீபகாலமாக ராம் கோபால் செக்ஸ் அண்ட் ட்ருத், நக்கெட் போன்ற கிளாமர் படங்களை இயக்கியுள்ளார். தற்போது லெஸ்பியன் படமான “டேஞ்சரஸ்” டிசம்பர் 9. 2022 அன்று வெளியாக உள்ளது.இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி படத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கு பிக் பாஸ் நட்சத்திரமான அஷு ரெட்டியின் காலை ராம் கோபால் தடவிய வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரல் ஆனது. மேலும் அந்த வீடியோவில் நடிகை காலை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. தேவர்மகன் 2 ட்ராப் ஆகிவிட்டதா? இயக்குனரே கொடுத்த விளக்கம் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *