பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வரும் நடிகையா இது !! அடேங்கப்பா மா ர் டன் உடையில் உள்ள புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

Cinema

பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வரும் நடிகையா இது !! அடேங்கப்பா மா ர் டன் உடையில் உள்ள புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

பிரபல சீரியல் நடிகை சுஜிதா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் “தனம்” சித்தரிப்பதற்காக அறியப்பட்டவர் மற்றும் கேரளாவில் ஏசியாநெட் டிவி சீரியலான ஹரிசந்தனம் இல் “உன்னிமயா”வாக நடித்ததற்காக பிரபலமானவர். சில தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணன், தம்பி பாசம், குடும்ப வாழ்க்கை இவையனைத்தையும் வைத்து கதை நகர்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் இவர் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை இளம் வயதிலே ஆரம்பித்து விட்டாராம்.

இவர் நடிப்பையும் தவிர்த்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார்.மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குபவர் இவர் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இவர் நாளொன்றுக்கு சுமார் 17 ஆயிரம் முதல் சம்பளம் வாங்குகிறாராம்.இதன்படி, சேலையில் குடும்பகுத்து விளக்காக நடித்து வரும் இவர் தற்போது மார்டன் உடையில் அட்டகாசமான புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் ரோல்ஸ் நடித்து வரும் சுஜிதா மாடர்ன் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *