பிரபல KGF பட நடிகர் தி டீ ர் என மூ ச் சு தி ண றல் காரணமாக தீ டி ர் ம ர ணம் !! சோ க த்தில் மூழ்கிய ரசிகர்களும் திரையுலகமும் ..!!

Cinema

பிரபல KGF பட நடிகர் தி டீ ர் என மூ ச் சு தி ண றல் காரணமாக தீ டி ர் ம ர ணம் !! சோ க த்தில் மூழ்கிய ரசிகர்களும் திரையுலகமும் ..!!

கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் KGF. யாஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான இப்படம், இந்திய அளவில் பெரிய சாதனை படைத்தது. மேலும் கன்னட சினிமாவில் இது ஒரு புதிய அத்தியாயமாக விளங்கியது.

பல வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் கிருஷ்ணா ஜி ராவ், ம றை ந்த நடிகர் ஷங்கர் நாக்கிடம் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். KGF படத்தை தொடர்ந்து, தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கிய ‘நானோ நாராயணப்பா’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக வயது மூ ப்பு காரணமாக அவ தி பட்டுவந்த இவருக்கு. தி டீ ர் என மூ ச் சு தி ண றல் பி ரச் ச னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர். இவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத் துவம னை யில் அனுமதித்த நிலையில், சி கி ச்சை ப ல னின்றி உயி ரிழ ந்தார். இவரின் ம ர ணம் ரசிகர்கள் மற்றும் பிரபலன்கள்கள் இர ங் கலை தெரி வி த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *