ஆ த் தா டி… கொஞ்ச நேரத்துல க ர் ப் ப ம் னு நெனச்சுட்டோம்…! பசங்கள ப த ற வைத்த நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்…!!!

Cinema

ந டிகை நந்திதா ஸ்வேதா இவர் தமிழ் சினிமாவில் அ ட் ட க த் தி என்ற திரைப்படத்தின் மூலமாக  ந டிகையாக அறிமுகமானார். பின்னர் பல படங்களை நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்ததன் மூலமாகத்தான். இந்த படத்தில் இவர் நடித்திருந்த குமுதா என்ற கதாபத்திரம் இவருக்கு அப்படியே செ ட் டா கி வி ட் ட து.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து முன்னணி ந டிகையாக வலம் வருவார் என பல ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் சரியான கதை தேர்வு இல்லாததால், ஓரிரு படங்கள் நடித்த பின்னர் தமிழ் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார் நந்திதா. தற்போது தெலுங்கு, க ன் ன ட சினிமாக்களில் நடித்து வருகிறார் நந்திதா.

சிறிய பி ரே க் கு க் கு பின்னர் தமிழ் சினிமாவுக்கு செல்வராகவன் இயக்கிய ஹா ர ர் த் ரி ல் ல ர் படமொன்றில் ச வா லா ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நந்திதா. தற்போது உடல் எடை சற்றே கூடியுள்ளார் நந்திதா. அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் க வ ர் ச் சி யா ன புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நந்திதா.

அந்த வகையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார் நந்திதா. இதில் புடவை அணிந்து சிறிய தொ ப் பை தெரிய சில புகைப்படங்களை பார்த்த நெ ட் டி செ ன் க ள் ஒரு நிமிஷம் க ர் ப் ப மா இருக்காங்களான்னு நெனச்சுட்டோம் என தங்களது பதிவினை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *