நடிகர் விவேக் தனது மகளுக்கு ஆசை ஆசையாக பார்த்த மாப்பிள்ளை என்ன ஆனார் என்று தெரியுமா ?? வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

Cinema

நடிகர் விவேக் தனது மகளுக்கு ஆசை ஆசையாக பார்த்த மாப்பிள்ளை என்ன ஆனார் என்று தெரியுமா ?? வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் விவேக். நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி, சமூகம் சார்ந்த கருத்துகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் பாடுபட்டவர் நடிகர் விவேக். சினிமாவில் நடிப்பில் மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் பல நல்ல விஷயங்களை செய்து வந்தார்.அப்துல் கலாமின் சொல்லை வேத வா க்காக கொண்டு

இயற்கையை காப்பாற்ற லட்சக்கணக்கான மரங்களைநட்டு சேவை செய்தவர் நடிகர் விவேக். ஏற்கனவே தனது மூத்த மகள் அமிர்த நந்தினிக்கு அவர் மாப்பிள்ளை பார்த்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.இவருடைய மூத்த மகள் அமிர்த நந்தினி ஆ ர் க் கிட்டெக்ட்டாக உள்ளார். இரண்டாவது மகள் தேஜஸ்வினி சிட்டி பேங்கில் பணிபுரிந்து வருகிறார்.

இதில் மூத்த மகள் அமிர்த நந்தினிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார் விவேக். இந்த நிலையில் தற்போது அவரது மகளுக்கு திருமணம் மு டிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாப்பிள்ளை விவேக் பார்த்த நபர் தான் என்றும் தெரிகிறது. இந்த செய்தியை பார்த்த விவேக் ரசிகர்கள் தற்போது அவரது ஆன்மா சாந்தியடைந்து விடும் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *