என்னாது நடிகர் தனுஷ் பிரபல நடிகையை காதலித்தாரா ?? பிரபல நடிகை சொன்ன தகவலை கேட்டு க டும் அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

Cinema

என்னாது நடிகர் தனுஷ் பிரபல நடிகையை காதலித்தாரா ?? பிரபல நடிகை சொன்ன தகவலை கேட்டு க டும் அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்த செய்தி ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.தந்தைக்காக மீண்டும் தனுஷ்வுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தாலும், தனுஷ் முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில் ரஜினிகாந்த் தனுஷை தனது மகன் போல் பார்த்தாலும் லதா, தனுஷை கொஞ்சம் கூட மதிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட சென்னை பட நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வீடியோ ஒன்று தற்போது

சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.அந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில் –வெற்றிமாறனின் வழிகாட்டுதலினால்தான் வடசென்னை படத்தில் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்முடிந்தது.வடசென்னை படத்தில் காதல் காட்சிகளில் என்னை வெற்றிமாறன் மிகவும் தத்ரூபமாக நடிக்கவைத்தார்.தனுஷூடன் நடிக்க வேண்டும் என்று அனைத்து நடிகைகளும் ஆசைப்படுவார்கள்.

அவருடன் நடிக்கும்போது ஒரு ஸ்பெஷலான ஃபீல் எனக்கு ஏற்பட்டது.என் கதாபாத்திரத்தை பார்த்தாலே லவ் பண்ற மாதிரி இருக்கும். படத்தில் தனுஷே என்னை லவ்வே பண்ணிட்டாரு. என்னை பார்த்ததும் அவர் லவ் பண்ணிடுவாரு என்றார்.இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பார்த்த ரசிகர்கள், எவ்வித தயக்கமின்றி மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார் என பாராட்டு சான்றிதழ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *