நான் கூட அவங்களே வந்துட்டாங்கனு நினைச்சே… அச்சு அசல் ம றைந் த நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்…!!

Cinema

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை செளந்தர்யா. இவர் ஒரு காலத்தில் ரசிகர்கள் மனதில் கனவு க ன்னி யாக இருந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், கார்த்தி, விஜயகாந்த் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த திரைப்படங்களான பொன்மணி, படையப்பா, காதலா காதலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இத்தனியா தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை சௌந்தர்யா கடந்த 2004ம் ஆண்டு விமான வி பத் தில் சி க்கி இ றந் து விட்டார்.

இவருடைய ம ரண ம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இ ழப் பை ஏற்பத்தியுள்ளது. தற்போது இந்நிலையில் அச்சு அசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அ திர் ச்சி யாகி யுள் ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *