காதல்னா இப்படி இருக்கனும்…? 18 வருட காதலரை முத்தமழை பொழிந்து அறிமுகப்படுத்திய பிரியா பவானி சங்கர்…!! இணையத்தில் வை ர லா கு ம் புகைப்படம்…!!!

Cinema

தற்போது இளம ந டிகையாக இருந்து முன்னணி ந டிகையாக வளர முயற்சித்து கொண்டிருப்பவர் ந டிகை ப்ரியா பவானி சங்கர். இவர் ஆரம்பத்தில் பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடர்ந்தவர். பின்னர் சீரியல், குறும்படங்கள் என நடித்து படிப்படியாக வளர்ந்து தற்போது முன்னணி ந டிகை லி ஸ் டி ல் சேர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

மே யா த மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ப்ரியா பவானி சங்கர். பின்னர் கடைக்குட்டி சி ங் க ம், மா ன் ஸ் ட ர், மா ஃ பி யா, ஓ மண பெண்ணே, யா னை, தி ரு ச் சி ற் ற ம் ப ல ம் போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். அதோடு மட்டுமல்லாமல் ப் ள ட் ம ணி என்ற வெ ப் சீ ரி ஸ் படத்திலும் நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

இந்நிலையில் சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கும் இவர் ECR பகுதியில் பலகோடி மதிப்புள்ள வீடு ஒன்றை வங்கியுள்ளாராம். தனது காதலருக்காக வாங்கிய அந்த வீட்டில் தற்போது காதலருடன் மாடியில் நின்று  கடலை ரசித்தவாறு காதலருக்கு மு த் த ம் கொடுத்தவாறு சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் கல்யாண தேதியை சொல்லுங்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பிரியா பவனி சங்கர் தனது காதலரை சுமார் 18 வருடங்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெ ட்டிசென்கள் சிலர் காதல்ன்னா இப்படித்தா இருக்கணும்னு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *