என்னாது நம்ம பிக்பாஸ் பிரியங்காவுக்கு வி வா கரத்து ஆகிடுச்சா ?? அதி ர் ச்சியில் ரசிகர்கள் .. இதோ வெளியான தகவல் ..!!!
விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக தகவல் வை ரலாகி சர்ச் சையை கிளப்பியுள்ளது.தொகுப்பாளினி பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர்.
திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் கணவரை பிரியங்கா அடையாளப்படுத்தி இருந்தார்.நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவர் பற்றி பேசாதது குறித்து பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.
நேற்று முன்தினம் பிரியங்காவின் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்திருந்ததை மகிழ்ச்சியாக அறிவித்தார். அவரின் சமூகவலைத்தளப்பக்கத்தில்
பிரவீன் பற்றி மிக நீங்ட நாட்களாக எந்த பதிவுமே இல்லை.அதேபோல, பிரியங்காவும் தனது கணவர் குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருப்பதால் இருவரும் பிரிந்துவிட்டதாக நெட்டிசன்கள் பரப்பி வந்தனர்.தற்போது தொகுப்பாளினி பிரியங்கா அவரின் காதல் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகின்றது. ஒரு வேலை இது வதந்தியாக கூட இருக்கலாம்.
நீண்ட நாட்களாக தொடரும் இந்த சர்ச்சைக்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் பதில் கொடுக்க வேண்டும்.