அட கொ டு மை யே இந்த நிலைமை எந்த ந டிகைக்கும் வரக்கூடாது…! V J சி த் ரா வு ட ன் கடைசி நேரத்தை பற்றி 2 வருடங்கள் கழித்து வாய் திறந்த சரண்யா…!!!

Cinema

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பா ண் டி ய ன் ஸ் டோ ர் ஸ் சீரியலில் மு ல் லை எனும் கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் ந டிகை சி த் ரா. இவர் பிரபல தொலைக்கட்சியில் வீ.ஜே வாக இருந்து பிரபலமானவர். இவர் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கா லை ம ர் ம மா ன முறையில் ஓ ட் ட ல் அ றை யி ல் தூ க் கி ட் டு கொண்டார்.

இந்த ச ம் ப வ த் தி ன் பி ன் ன ணி யி ல் கணவர் ஹே ம ந் த் மற்றும் சிலர் இருப்பதாக பலரும் கூறிவந்தனர். இதுகுறித்து பதிலுக்கு ஹேமந்தும் அவரது பெற்றோர்களும் பெட்டிகொடுத்து வந்தனர். மேலும்  இதுகுறித்து சீரியல் ந டிகை ரேகா நா ய ரு ம்  VJ சி த் ரா வி ன் ரூ மி ல் பல கா ண் ட ங் க ளை பார்த்தேன் என்றும் சில உண்மைகளை கூறியிருந்தார்.

இந்நிலையில் சி த் ரா வி ன் நெ ரு ங் கி ய தோழி சரண்யா இரெண்டு வருடங்கள் கழித்து இதுகுறித்து பேசியிருக்கிறார். சி த் ரா வி ன் வி ஷ ய த் தி ல் இருந்து வெளிவர எனக்கு இரெண்டு வருடங்கள் தேவைப்பட்டது என்றும் சி த் ரா வி ன் ம ர ண த் தா ல் மன அ ழு த் த த் தி ல் இருப்பதாகவும் கூறியிருந்தார். அம்மாவுக்கும், கணவருக்கும் இடையே கருத்து வே று பா டு இருந்ததால் மன அ ழு த் த த் தி ல் இருந்ததாக கால் செய்து தன்னிடம் சி த் ரா பேசியதாக தெரிவித்திருந்தார் சரண்யா.

இறக்கும் 9 ஆம் தேதிக்கு முன் ஈனிடம் அவர் இருந்தார். பின் ஒருவர் கே ம ரா வி ன் முன் அ வ ச ர மா க சூ ட் டி ங் சமயத்தில் சி த் ரா வி ட ம் கையெழுத்து வாங்கியதாகவும், க ஷ் ட த் தி ல் இருக்கும் போதுகூட சிரித்து கொண்டுதான் இருந்தார் என்றும் கூறியிருந்தார் சரண்யா. இன்னும் கே ஸ் போய் கொண்டிருப்பதால் பல வி ஷ ய ங் க ளை கூறமுடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *