திருமணம் முடிந்தும் அ ப் செ ட் டா க இருக்கும் ஹன்சிகா…! இதுக்கு பின்னாடி இப்படியொரு காரணமா…?? வெளிவந்த ஷா க் கி ங் தகவல்…!!!

Cinema

ந டிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதற்கு முன்பே ஜீ ம் பூ ம் பா என்ற குழந்தைகளுக்கான சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஹன்சிகா. அதன் பின்னர் தனுஷ், விஜய், சூர்யா, ஆர்யா, சிம்பு என முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி ந டிகையாக வலம் வந்தார்.

சிம்புவுடன் நடித்த வா லு  போது சிம்புவுடன் காதலில் இருப்பதாக கி சு கி சு க் க ப ட் டா ர் ஹன்சிகா. அதனை தொடர்ந்து தமிழில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு கொ ழு கொ ழு ன் னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஸ் லி ம் ஆகியதுதான் காரணமென பலரும் கி சு கி சு த் த ன ர். அதோடு மட்டுமல்லாமல் தமிழில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ம கா என்ற படமும் பி ளா ப் ஆனது.

பா லி வு ட் பக்கம் சென்ற ஹன்சிகா அங்கு சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது தோழியின் முன்னாள் கணவரை வெகு வி ம ர் சை யா க திருமணம் முடித்தார் ஹன்சிகா. திருமணம் முடித்த கையோடு ஹ னி மூ ன் கூட செல்லாமல் படத்தில் நடிக்க சென்றுள்ளாராம் ஹன்சிகா. இந்நிலையில் இவர் நடித்துள்ள 9 படங்கள் திரைக்கு வராமல் அப்படியே இருக்கிறதாம்.

இதற்கு காரணம் ஹன்சிகாவுக்கு திருமணம் முடித்ததுதான் என சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. திருமணத்துக்கு பின் மீண்டும்  ர வு ண் டு வரலாம் என நினைத்திருந்த ஹன்சிகாவுக்கு இது பெரும்  அ தி ர் ச் சி யை கொடுத்ததாக சினிமா வட்டாரத்தில் பே ச் சு அ டி ப டு கி ற து. கல்யாணம் பண்ணுனது ஒரு கு த் த மா…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *