சும்மா சாப்பிட்டு.. தூ ங் கி ட் டு இருந்த இவங்களுக்கு இவ்ளோ சம்பளமா…? குயின்சிக்கு பி க் பா ஸ் அள்ளிக்கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா…???

big boss

பிரபல தொலைக்காட்சியில் மக்கள் வரவேற்ப்பை பெற்ற ரி யா லி ட் டி நிகழ்ச்சி என்றால் அது பி க் பா ஸ் நிகழ்ச்சி தான் ஐந்து சீ ச னா க  நல்ல வரவேற்பு பெற்று வந்த பி க் பா ஸ் சீ ச னி ன் நிகழ்ச்சியின்  6வது சீ ச ன் தற்போது ஐம்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓ டி க் கொண்டிருக்கிறது.

21 போட்டியால் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை ஜி.பி.முத்து, சாந்தி, ஷெரினா, அசல் கோ ளா று, மகேஸ்வரி, நிவாஸினி, ராபர்ட் மா ஸ் ட ர் ஆகிய போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியல்களில் ஒருவர் தான் குயின்சி. இவர் மா ட லி ங் மற்றும் ஆ ல் ப ம் பாடல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

ச ன் டி வி யி ல் ஒளிபரப்பான அன்பே வா சீரியலில் நடித்துள்ளார் குயின்சி. இந்நிலையில் அதிக வாக்குகள் பெறாத நிலையில் குயின்சி பி க் பா ஸ் வீட்டிலிருந்து எ லி மி னே ட் செய்யப்பட்டுள்ளதா தெரிகிறது. பி க் பா ஸ் நிகழ்ச்சியில் P R டீ மி ல் இருந்ததால் தான் இதுனால வரைக்குமே எ லி மி னே ட் ஆகாமல் இருந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 54 நாட்கள் பி க் பா ஸ் வீட்டிலிருந்த குயின்சிக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது குறைந்த பட்சம் 15 ஆயிரம் என்று வைத்துக்கொண்டாலே 54 நாட்களுக்கு 8.1 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. சும்மா சாப்பிட்டு தூ ங் கி ட் டு இருந்த இவங்களுக்கு இவ்ளோ சம்பளமா என பல ரசிகர்களும் அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் ந் து ள் ள ன ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *