சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த நபரா இது ??! தற்போதைய நிலை கண்டு வியந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்ர் ..!!

Cinema

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த நபரா இது ??! தற்போதைய நிலை கண்டு வியந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்ர் ..!!

செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு சமூகவாசிகள் க டு ம் விய ப் பில் உள்ளனர்.செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு சமூகவாசிகள் கடும் வியப்பில் உள்ளனர்.6 வருடங்களுக்கு முன்னர் வி பத்தில் சிக்கி ப டு காயம் அடைந்து

சி கி ச் சை பெற முடியாமல் இருந்த இளைஞரை அவரின் தாய் செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.குறித்த இளைஞரின் தாயார் மகனின் உ யி ரை எப்படியாவது கா ப் பாற்றிக் கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார்.இந்த நிலையில் அந்த நபரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சில உதவிகளும் செய்யப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் தற்போதைய நிலையை கண்டு ராமகிருஷ்ணனும் இன்ப அ திர் ச்சி யில் உள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யா ய் ப ர வி வருகின்றது.

THIS BOY WHO CAME TO US, GOT HIM ADMITTED IN #APOLLOHOSPITALS, THEY TREATED HIM FREE FOR 15 DAYS & SEND HIM HOME WITH 2 MONTHS MEDICINE SUPPLIES. AFTER TELECAST ANOTHER DOCTOR TOOK CHARGE & MIRACLE HAPPENED !! WE MET THE BOY AGAIN TODAY AFTER MANY YEARS !!! #SOLLVATHELLAMUNMAI PIC.TWITTER.COM/YSKFZEVSLI

— LAKSHMY RAMAKRISHNAN (@LAKSHMYRAMKI) NOVEMBER 22, 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *