அ டே ய்… அவங்களுக்கு 37 வயசாகுதே…? பூனம் பஜ்வா மீது தீ ரா த காதல்… 7 ஆம் வகுப்பு மா ண வ ன் செய்த லீ லை யை பாருங்க…!!!

Cinema

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் என்ற படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை பூனம் பாஜ்வா. அதை தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் தெ னா வெ ட் டு, க ச் சே ரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. பின்னர் அரண்மனை, ரோ மி யோ  ஜூ லி ய ட், மு த் து ன கத்திரிக்கா, கு ப் ப த் து  ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

கடைசியாக கு ப் ப  த் து ராஜா படத்தில் இவரை பார்த்தது, அதனை தொடர்ந்து வேறெந்த படங்களிலும் இவரை பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் உடல் எடை வேறு கூடியதால் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் சில மாதங்களில் உடல் எடையை குறைத்து க வ ர் ச் சி போ ட் டோ ஷூ ட் க ளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் இப்படி புகைப்படங்களை பதிவிட்டு எப்படியாவது வாய்ப்பினை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்திலும்  வருகிறார் பூனம் பாஜ்வா. இந்நிலையில் பூனம் பாஜ்வா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியொன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மா ண வ ன் உங்களை  பிடித்திருக்கிறது. உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பமாக இருப்பதாக மெ சே ஜ் ஒன்றையும் செய்திருந்தானாம்.

மேலும் எனக்கு 21 வயதாகும் வரை காத்திருக்க  வேண்டியும், வயது வித்தியாசம் பி ர ச் ச னை இல்லை என்றும் எனது அ ம் மா வை ச மா ளி த் து வி டு வே ன். திருமணத்துக்கு பின்னும் க வ ர் ச் சி யா க நடிக்கலாம் என்றும் மெ சே ஜ் செய்துள்ளானாம். இதற்கு  ரி ப் ளை செய்ய வேண்டுமென்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன் என கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *