துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகருக்கு வாழ்க்கையில் இப்படி ஒரு சோ கமா ?? இதோ எப்படி இருக்காரு என்று பார்த்தால் அ தி ர்ச் சி ஆகிடுவீங்க ..!!!

Cinema

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகருக்கு வாழ்க்கையில் இப்படி ஒரு சோ கமா ?? இதோ எப்படி இருக்காரு என்று பார்த்தால் அ தி ர்ச் சி ஆகிடுவீங்க ..!!!

தமிழ்த்திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். அதன் பின்பு இவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி படங்களும் ஹிட் அடிக்க, ஓப்பனிங்கிலேயே ஹாட்ரிக் அடித்தார் தனுஷ். இப்போது தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ்.கடந்த 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்றப் படம்

தான் ‘துள்ளுவதோ இளமை’ இந்த படத்தில் நடித்த அபினய் என்பவருக்கு மிகவும் நல்லபெயர் கிடைத்தது. பணக்கார வீட்டுப் பையன் லுக்கில் இருந்த அபினவ்க்கு இந்த படம் ரொம்பவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. தம்னுஷ்க்கும் முன்பே இவருக்கு அடுத்தடுத்த சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அபினவ் ஜங்கன் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார். அது ஹிட் ஆகவில்லை.

இதனால் திரீ ரோசஸ் உள்ளிட்ட சில விளம்பரங்களில் மட்டும் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த தாஸ் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தார். அண்மையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்று அபினவை தேடிப்பிடித்து பேட்டி எடுத்துள்ளது. வெளிநாட்டுக்கு போய் வேலை செய்துவிட்டு சமீபத்தில் திரும்பியிருக்கும் அபினவ் வயதான தோற்றத்தில் அடையாளமே தெரியாத நிலையில் உள்ளார். அவரைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த அபினவ், இப்படி மாறிட்டார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *