பட வாய்ப்புக்காக பிரபல தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த சொன்ன கணவர் .. இந்த செயலால் கணவரை வி வா கரத்து செய்து தனிமையில் வாழும் பிரபல நடிகை ..!! அந்த நடிகை இவங்களா ??

Cinema

பட வாய்ப்புக்காக பிரபல தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த சொன்ன கணவர் .. இந்த செயலால் கணவரை வி வா கரத்து செய்து தனிமையில் வாழும் பிரபல நடிகை ..!! அந்த நடிகை இவங்களா ??

சினிமாவில் வாய்ப்பிற்க்காக நடிகைகள் சில விசயங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அந்தவகையில் முன்னணி தயாரிப்பாளர்கள் நடிகர்கள், இயக்குனர்கள் கூட இந்த விசயத்தை செய்து வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் அந்த நடிகை. முன்னணி நடிகர்களுடன்

ஆரம்பத்திலேயே நடித்து மார்க்கெட்டை ஏற்றினார்.அதன்பின் சினிமா நட்சத்திரம் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். கணவருக்காக சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து வந்தார்.போகப்போக திருமண வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட கணவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது
.இதையடுத்து திடீரென

அவருக்கு வாய்ப்பு ஒன்று வரை தயாரிப்பாளர் மனைவியை சந்தோஷப்படுத்த கேட்டுள்ளார்.இதை அப்படியே அந்த நடிகையிடம் கணவர் கூற அதிர்ச்சியடைந்து கண்டபடி திட்டியிருக்கிறார்.இப்படியொரு கணவர் தனக்கு வேண்டாம் என்று அந்த நடிகை அந்த பிரபலத்தை விவாகரத்து செய்து சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார். தற்போது தனிமையில் வாழ்ந்து ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *