கணவர் ம ர ண மடைந்த சில மாதங்களே அனா நிலையில் 2-வது திருமணம் செய்துகொள்ளும் பிரபல முன்னணி நடிகை .. அந்த நடிகை இவங்களா ?? இதோ ..!!

Cinema

நடிகை தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். 90ஸ்களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.

தமிழ் , கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவருடைய கணவர் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு உ டல்ந ல கு றைவு கா ர ணமா க தி டீரெ ன உ யிரி ழந் தார். இந்த செய்தி அனைவருக்கும் அ திர் ச்சி யை கொ டு த்தது தன் னு டைய கணவரின் இ ழப் பில் இருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா மீண்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் மீனாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும், அவருடைய பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி மீண்டும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இவை அனைத்தும் வ தந் தி என்றும் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் மீனா தரப்பில் இருந்து என்ன செய்தி வெளிவருகிறது என்று..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *