திருமணமாகி 100வது நாள் கொண்டத்தை ப கி ர் ந் த ரவீந்தர்…! மனைவி மகாலட்சுமிக்கு இந்த விஷயத்தில் குறை வைக்காத கணவராக இருக்கிறாரே ரவீந்தர்…!! பாராட்டுகளை பொ ழி யு ம் நெ ட்டிசென்கள்…!!!

Cinema

பிரபல சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை தி டீ ரெ ன திரும்ப முடித்துக்கொண்டார். இவர்களது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன கு ண் டா க இருக்கும் ரவீந்தர் ஒல்லியாக இருக்கும் மகாலட்சுமி எப்படி ஏற்றுக் கொண்டார் என கேள்விகளும் இருந்தது.

இத்தனை விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகிறார்கள் மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ ன் மற்றும் கு ல தெ ய் வ கோவிலுக்கு தனி விமானத்தில் பயணம் என வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரவீந்தர் மகாலட்சுமி இருவரும் ரொ மா ன் டி க் கா ன புகைப்படங்களை எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

ரவீந்தர் வழக்கமாக ஆண்டுதோறும் பி க் பா ஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனங்களை வீடியோவா பதிவிட்டு வெளியிடுவது வழக்கம். அதேபோலவே இந்த பி க் பா ஸ் சீ ச ன் 6 பற்றியும் தனது விமர்சனங்களை வீடியோவாக பதிவிட்டு வந்தார். இதனை மகாலட்சுமி இதனை க ண் டி த் து இனி பி க் பா ஸ் குறித்து விமர்சனங்களை வீடியோவாக போடக்கூடாது என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றோடு இருவருக்கும் திருமணமாகி 100 நாட்களை கடந்துள்ளது. எப்போதுமே ஞாயிற்று கிழமை ஆனால் மனைவி மகாலட்சுமியை அ வு ட் டி ங் கூட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ரவீந்தர். அதே போல நேற்றும் டி ன் ன ரு க் கு அ வு ட் டி ங் கூட்டிசென்று திருமணமாகி 100 ஆவது நாளை கொண்டாடியுள்ளார்.

இதனை 37 வருடங்களுக்கு பின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அக்கரையோடு, ச ண் டை, நகைசுவை, சந்தோஷமாக, அதிகப்படியான காதலோடு வாழ்கிறேன் அம்மு என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் ரவீந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *