பொன்னியின் செல்வன் பட நடிகையா இது.. நான் கூட ஹாலிவுட் நடிக்கனுன்னு நெனைச்சேனே.. இப்படி ஒரு வீடியோவை பார்த்ததே இல்லை..

Cinema

பொன்னியின் செல்வன்:மணி ரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். பொன்னியின் செல்வன் பட நடிகையா இது.. நான் கூட ஹாலிவுட் நடிக்கனுன்னு நெனைச்சேனே.. இப்படி ஒரு வீடியோவை பார்த்ததே இல்லை..

மேலும் இப்படத்தில் அருண்மொழி வர்மனின் காதலியாக நடித்திருந்தவர் நாடியை சோபிதா துலிபாலா. இதுவே இவருக்கு முதல் தமிழ் திரைப்படமாகும். இதற்க்கு முன் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படங்களில் சோபிதா நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சோபிதா அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஓவர் போட்டோஷூட்டிங் வீடியோவை தன்னனுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சோபிதா சமூக வலைத்தளத்தில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Sobhita Dhulipala (@sobhitad)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *