உலக அழகி பாடல் புகழ் நடிகை கீர்த்திகாவை உங்களுக்கு ஞாபகம் இருக்க ?? இப்போது என்ன செய்கிறார் என்று தெரியுமா? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!

Cinema

உலக அழகி பாடல் புகழ் நடிகை கீர்த்திகாவை உங்களுக்கு ஞாபகம் இருக்க ?? இப்போது என்ன செய்கிறார் என்று தெரியுமா? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கின்றனர். ஆனால் நடிகைகள் அப்படி அல்ல. ரஜினி கமல், சரத்கும்சாரெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளோ குறுகிய காலமே தாக்குப் பிடிக்கிறார்கள். அதிலும், ஒரே பாடலில் புகழின் உச்சத்துக்கே போன நடிகைகள் இங்கு ஏராளம்.

அப்படி, உலக அழகி நான் தான் என்னும் பாடலின் மூலம் புகழின் உச்சத்துக்குப் போனவர் நடிகை கிருத்திகா. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பிறப்பு படத்தில் இடம்பெற்ற உலக அழகி நான் தான் பாடல் பெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து சேரன் நடித்த ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களிலும் கிருத்திகா நடித்திருந்தார்.

கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு பட்டாளம் என்னும் படத்தில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் கேப் விட்டிருந்த அம்மணி இப்போது இப்போது தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துவருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான வீடியோவை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *