என்னது… க ர்ப் பமா க இருக்கும் இயக்குனர் அட்லீயின் மனைவிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறாரா? இவ்ளோ பெரிய மகனா? புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள்..!!

Cinema

இயக்குனர் அட்லீ சினிமாவில் ஆரம்ப காலத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பின்  தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.  அதன் பின் இவர் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார். நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின் நடிகர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

மேலும் இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அடுத்து நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற பல படங்களை இயக்கி பி ளாக் பஸ்டர் கொடுத்தார்.  தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாராவை வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார்.

இயக்குனர் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியா மோகன் என்பவரை கா தலி த்து வந்தார் அதன் பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 8 வருடம் கழித்து தற்போது அட்லீயின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

மேலும் இது ஒரு பக்கம் இருக்க நடிகை பிரியா தனது முதல் பிள்ளை என்று தன் சகோதரரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய பையனா என்று க லா ய்த் து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *