ஹன்சிகா மாமியார் வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!!

Cinema

ஹன்சிகா மாமியார் வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!!

ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

நடிகை ஹன்சிகா அவரது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வெளியாகியும் உள்ளன .ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடைபெற்று முடிந்தது.நடிகை ஹன்சிகா இந்நிலையில் அவரது கணவருடன் மாமியார்

வீட்டில் தான் இருக்கிறார். அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தற்போது சமைத்து கொடுத்தாராம்.நடிகை ஹன்சிகா தன் கையால் அல்வா செய்து குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சமைத்து கொடுத்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை அவரது கணவரே சமூக இணையதளத்தில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்களும் புகைப்படத்தை பார்த்து வியந்து போனார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *