நடிகர் விஜய்யின் அம்மா காதலில் வி ழு ந் த து இப்படித்தானா…? ஓ ப் ப னா க பேசிய எஸ்.ஏ.சி…!! இந்த கதையை வச்சு ஒரு படமே எடுக்கலாம் போலயே…!!

Cinema

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் ஆரம்ப காலத்தில் இவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்கள் இயக்குவதை பெரும்பாலும் குறைத்துவிட்டார் எஸ்.ஏ.சி. யூ டி யூ ப் சே ன ல் ஒன்றை நடத்தி வரும் இவர் தன் வாழ்வின் சு வா ர ஸ் ய மா ன நிகழ்வுகள் குறித்து அதில் கூறிவருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் எப்படி எஸ்.ஏ.சி யின் மீது அவரது மனைவி சோபாவுக்கு காதல் வந்தது குறித்து பகிர்ந்திருந்தார் எஸ்.ஏ.சி. அதாவது எஸ்.ஏ.சி ஆரம்ப காலங்களில் சினிமவில் வாய்ப்பு தேடும் காலத்தில் ஷோபாவின் வீட்டில் தான் பே யி ங் கெ ஸ் ட் ஆக இருந்துள்ளார். இவரை நடவடிக்கைகள் ஷோபாவின் அம்மா அப்பாவுக்கு பிடித்துப்போகவே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டில் தங்கி கொள்ள கூறியிருக்கிறார்கள்.

நாட்கள் செல்ல செல்ல நல்ல பையனா இருக்கானே, இவனையே கல்யாணம் பண்ணிக்கோ, வாழ்க்கை நல்லாயிருக்கும் என கூறவே ஷோபாவுக்கும் எஸ்.ஏ.சி மீது காதல் வந்துள்ளது. அதன் பின்னர் தான் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை முடித்தனர் என கூறியிருந்தார் எஸ்.ஏ.சி. மேலும் அவள் என் மனைவி அல்ல, என் காதலி என்றும் கூறியிருந்தார் எஸ்.ஏ.சி.

என மகன் விஜய் மற்றும் மகள் வித்யாவுக்கு நல்ல அம்மா, பலமுறை நான் அவளை அ டி த் து ள் ளே ன், ஆனால் அடுத்த நாளே ம ன் னி ப் பு கேட்டு ஒன்றாக சேர்ந்துவிடுவேன். அந்தளவுக்கு எங்களுக்குள் புரிதல் இருக்கிறது அவள் இல்லையென்றால் நான் இல்லை. எனவும் தனது வாழ்க்கையின் முழு அ ங் க மா ன மனைவி பற்றி கூறியிருந்தார் எஸ்.ஏ.சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *