நடிகர் லிவிங்ஸ்டன் மகள் பிரபல நடிகையா ?? இதோ வெளியான புகைப்படங்களை பார்த்து அட இவங்களா என்று மி ரண்டு போன ரசிகர்கள் ..!!!

Cinema

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் பிரபல நடிகையா ?? இதோ வெளியான புகைப்படங்களை பார்த்து அட இவங்களா என்று மி ரண்டு போன ரசிகர்கள் ..!!!

நடிகர் லிவிங்ஸ்ட்ன் தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்க காலத்தில் பயன்படுத்தினார். 1988 இல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.தமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம், உள்ளிட்ட படங்களில்

ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.இவரின் மகள் ஜோவிதா தற்போது நடிகையாக மாறியுள்ளார்.

1988 இல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996 இல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகளா என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.
இவரின் அறிமுகப்படமான ‘கலாசல்’ இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் பொறுமை காத்து வருகிறார்.இந்நிலையில், லிவிங்ஸ்டன் மகளின் கவர்ச்சி புகைப்படமானது இணைத்தில் படு வைரலாக பரவி வருகிறது

இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *