எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களின் நம்பமுடியாத ஒரு நாள் சம்பளம் இவ்வளவு என்று தெரியுமா ??? இதோ வெளியான செய்தியை கேட்டு அ தி ர்ச் சி யா ன ரசிகர்கள் ..!!

Cinema

எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களின் நம்பமுடியாத ஒரு நாள் சம்பளம் இவ்வளவு என்று தெரியுமா ??? இதோ வெளியான செய்தியை கேட்டு அ தி ர்ச் சி யா ன ரசிகர்கள் ..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது பட்டயை கிளப்பும் பல வசனங்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகின்றது .அதை எழுதுவது யார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் தோன்றி கொண்டிருக்கும்போது அந்த சீரியலின் ஸ்கிரிப்ட் ரைட்டராக இருப்பது சின்னத்திரையை சார்ந்த ஸ்ரீ வித்யாதானம்.

ஒரு வெற்றிகரமான பெண்ணான ஜனனி, ஆணாதிக்க குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ளும் போது தனது லட்சியங்கள் சிதைவதைக் காண்கிறாள். ஆனால் அவளது விடாமுயற்சி குடும்பத்தின் ஒடுக்கப்பட்ட பெண்களை தன்னுடன் கிளர்ச்சி செய்ய ஊக்குவிக்க உதவுகிறது.

சன் டிவி எப்பொழுதுமே TRP யில் உச்சத்தில் இருக்கும். இது ஒரு ஃபேமஸான தொலைக்காட்சி இதில் பல ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றன. அந்த வகையில் தற்பொழுது மக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரொம்பவும் பிடித்த சீரியல் ஆக பார்க்கப்படுவது எதிர்நீச்சல்.

குணச்சித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் குணசேகரன் – 20000 ஞானம் – 15000 கதிர்வேல் – 120000, சக்தி – 10000 என வாங்கி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *