அட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா… 500 ரூபாய்க்காக இப்படியொரு வேலை செஞ்சிருக்காங்களா…? அப்படி என்ன வேலைன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிருவீங்க…!!!

Cinema

ந டிகை சமந்தா தமிழ் சினிமாவில் மா ஸ் கோ வி ன் காவிரி என்ற படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார். பின்னர் சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெகு விரைவிலேயே முன்னணி ந டிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் வி ழு ந் து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்தனர். திருமணத்துக்குப் பின் நான்கு வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் பல்வேறு காரணங்களுக்காக வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர்.

பொதுவாக ந டிகைகள் வி வா க ர த் து க் கு பின் சினிமா வாய்ப்புகள் குறைந்து முன்பு சினிமாவில் இருந்த இடமே தெரியாத அளவு சென்றுவிடுகிறார்கள். ஆனால் சமந்தாவுக்கு திருமணத்துக்கு வி வா க ர த் து க் கு பின்னர் தான் மார்க்கெட் உ ச் ச த் தி ற் கு சென்றது என்றே சொல்லலாம் காரணமாக பு ஷ் பா படத்தில் போட்ட கு த் தா ட் ட த் தை பலரும் கூறுகிறார்கள் தற்போது ஹா லி வு ட், பா லி வு ட் என பட வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் சமந்தா.

இடையில் சில மாதங்களுக்கு முன்பு அரியவகை நோ யா ல் பா தி க் க ப் ப ட் ட சமந்தா மருத்துவமனையில் சி கி ச் சை மேற்கொண்டு இருந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் சமந்தா 10 வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஹோட்டலில் வேலைக்கு சென்றுள்ளாராம். அந்த வெளிக்கு 500 ரூபாய் சம்பளமாக வாங்கியதாக சில வருடங்களுக்கு முன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் சமந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *