தனுசுக்கு ஓ கே என்றால்… அந்த விஷயத்தை பணமே இல்லாமல் செய்வேன்…! சிம்பு பட ந டிகையின் ஓ ப் ப ன் டா க்…!! இருந்தாலும் இவ்ளோ ஓ ப் ப னா வா பேசுறது…??

Cinema

ந டிகை நிதி அகர்வால் இவர் சென்ற வருடம் 2021 ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். பூமி படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரு படங்களுமே விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றன.

அப்படி இருந்த போதும் இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி அ பி ஷே க ம் செய்திருந்தார்கள். இதற்கு முன்பு ந டிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டியிருந்தார்கள். குஷ்பூ பல ஆண்டுகள் நடித்து ரசிகர்களின் ஆதரவு காரணமாக அப்படி கோயில் கட்டினார்கள்.

ஆனால் நிதி அகர்வால் இரண்டே படங்களில் நடித்து நடித்திருந்தார். அப்படி இருந்தும் அவர் அந்த படங்களில் செய்த சிறு சிறு சேட்டையான நடிப்பினை பார்த்து ரசிகர்களுக்கு பிடித்து போகவே, இப்படி கோயில் கட்டி உள்ளதாக தெரிகிறது. வெகு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் க ல க தலைவன் எனும் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால். இந்த படம் சமீபத்தில் வெளியாகியது இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் தமிழி யார் படத்தில் சம்பளம் வாங்காமலே நடிப்பீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு ஒரு புகைப்படத்தினை எடுத்தார் அதில் தனுஷின் புகைப்படம் வந்தது.. ஆகவே தனுசுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே இல்லாமல் நடிப்பார்  நிதி அகர்வால் என தொகுப்பாளர் கூறினார். மேலும் அதற்கான காரணமாக தனுஷின் நடிப்பினை கூறியிருந்தார் நிதி அகர்வால்.

 

View this post on Instagram

 

A post shared by SunTV (@suntv)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *