41 வயதாகியும் கல்யாணம் நடக்காததற்கு இப்படியொரு காரணமா…? ஓ ப் ப னா க கூறிய தா லா ட் டு சீரியல் ந டிகை ஸ்ருதிராஜ்…!!!

Cinema

சின்னத்திரை ந டிகைகளில்  அதிக சீரியல்களில் கதாநாயகியாகவே மற்றுமே நடித்து வருபவர் ந டிகை ஸ்ருதிராஜ். இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்களிடையே பிரபலப்படுத்தினை கொடுத்தது ச ன் டி வி யி ல் ஒளிபரப்பான தென்றல் சீரியல் தான்.

தென்றல் சீரியலை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் ச ன் டி வி யி ல் ஒலிபரப்பாகிவரும் தா லா ட் டு எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து கொண்டுள்ளார் ஸ்ருதிராஜ். இந்த ந டிகைக்கென்றே தனி ரசிகர் கூ ட் ட மு ம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த சீரியலை தவிர ஆ பி ஸ், அழகு போன்ற இன்னும் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் ஸ்ருதிராஜ். அதோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஸ்ருதிராஜ். இப்படியிருக்கையில் அண்மையில் கலந்து கொண்ட பேட்டியொன்றில் ஸ்ருதிராஜ் கூறிய விஷயம் வை ர லா கி வருகிறது.

அதாவது நான் என் வாழ்வில் எதையுமே பி ளா ன் செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது, அதனால் என் வாழ்வில் திருமணம் குறித்து எந்த முடிவும் எடுத்ததில்லை. எல்லாமே எங்கள் வீட்டில் பார்த்து கொள்வார்கள். எனக்கு எந்த க வ லை யு ம் இல்லையென் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ருதிராஜூக்கு வயது 41 ஐ கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *