கு ளிச் சிட் டு து ண்டு கூ ட இ ல்லா மல் மி ரர் போ ஸ்..! கமல்ஹாசன் ரீ ல் மகள் எஸ்தர் செ ய்யு ம் அ ட்டகா ச புகைப்படம்.. உள்ளே பாருங்க..

Uncategorized

சினிமாவில் சின்ன நட்சத்திரங்கள் கூட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஆடைகளை அணிந்து போட்டோஷூட் எடுத்து படவாய்ப்புகளை பெறுகிறார்கள்.தற்போது அந்தவரிசையில் இருப்பவர் எஸ்தர் அனில். நல்லவன் என்ற மலையாள படத்தில் சிறிய நட்சத்திரமாக அறிமுகமாகினார். இதையடுத்து சிறிய நட்சத்திரம் என்றால் மலையாள படங்களில் இவர் தான் என்று இருப்பார்.

சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் – கெளதமி மகளாக நடித்து பிரபலமானார்.இதனால் தமிழ் மொழியிலும் இவர் பிரபலம் தான் என்று கூறலாம்.

திரிஷ்யம் படத்தில் இரு பாகங்களில் நடித்துள்ள எஸ்தர் தற்போது படவாய்ப்பிற்காக வேவேறு பக்கத்திற்கு சென்றுள்ளார். 21 வயதில் பிற நடிகைகளுக்கு ட ஃ ப் கொடுக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எஸ்தர் அப்படியொரு போ ஸ் கொ டு த் து மி ர ர் செ ல் ஃ பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

இன்னும் சில அவரது படங்கள் உங்கள் பார்வைக்காக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *