தமன்னா மீது தீ ரா த காதலில் இருந்த பிரபல நடிகர்…! சு தா ரி த் து க் கொண்டு அ வ ர ச அ வ ர ச மா க வேறொரு பெண்ணுடன் கார்த்திக்கு திருமணத்தை முடித்து… குடும்ப மனத்தை காப்பாற்றி கொண்ட நடிகரின் அப்பா…!!!

Cinema

ந டிகை தமன்னா தமிழ் சினிமாவில் கே டி என்ற படம் மூலம் அறிமுகமானார் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட வி ல் லி கதாபாத்திரம் போல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் தமன்னா ஒரு சில படங்களில் நடித்து இருந்தார் தமன்னா பின்னர் விஜய் அஜித் சூர்யா விக்ரம் கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெகுவிரைவிலேயே முன்னணி ந டிகைகளில் ஒருவராக மாறினார் தமன்னா.

பின்னர் பா கு ப லி படம் மூலம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு பெற்று அங்கும் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார் தமன்னா அதனை தொடர்ந்து பா லி வு ட் பக்கம் சென்றுள்ள தமன்னா தற்போது அங்கேயே பல படங்களில் இடத்தை செ ட் டி லா கி விட்டார் போன ஏனெனில் தமிழில் இவரை பார்த்து பல வருடங்கள் ஆகிறது அதுமட்டுமல்லாமல் வெ ப் சீ ரி ஸ் பக்கமும் நவம்பர் ஸ் டோ ரி ஸ் என்ற வெ ப் சீ ரி ஸ் மூலம் நுழைந்த தமன்னா அங்கும் தனது கொ டி யை நாட்டி கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய மா ட லிங்  துறையிலும் மறக்காமல் மா ட லி ங் செய்து வந்து கொண்டிருக்கிறார் தமன்னா. இந்நிலையில் தமன்னா ஆரம்பத்தில் தமிழில் பிரபலமான சமயத்தில் ஆலா நடிகர்களும் இவர் பின்னால் சுற்றி வந்தனராம். அதில் ஒருவர் தான் நடிகர் கார்த்திக். இவர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பை யா என்ற திரைப்படத்தில் தமன்னாவுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் போதே நடிகர் கார்த்திக்கு தமன்னா மீது காதல் வந்துவிட்டதாம். பின்னர் சி று த் தை படத்தில் தமன்னா தான் தனக்கு ஜோடியாக வேண்டுமென அ ட ம் பி டி த் து அவருடன் நடித்தாராம் கார்த்திக். சி று த் தை படப்பிடிப்பின் போது தமன்னா மீது கார்த்திக்கு காதல் அதிகமானதாக தெரிகிறது. இதை அறிந்த அவரது தந்தை சிவகுமார் கார்த்திக்கை தனியாக கூப்பிட்டு அண்ணன் தான் இப்படி பண்ணிகிட்டான். நீயும் காதல் திருமணம் பண்ணி எங்களை அ சி ங்  க ப் ப டு த் தி வி டா தே எனக்கூறினாராம்.

தந்தையின் உணர்வுகளை புரிந்த கார்த்திக் தமன்னா மீதுள்ள காதலை ம ற ந் து விட்டு வீட்டில் பார்த்த ரஞ்சினி என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டாராம். அதன் பின் சில வருடங்கள் கழித்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான தோழா என்ற படத்தில் தமன்னாவுடன் ஜோடியாக நடித்திருந்தாராம் கார்த்திக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *