இவங்கள ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா நம்ப மாட்டாங்க…? தா யா ன பின்னும் கி ளா ம ரி ல் கலக்கும் ஸ்ரேயா…!! வெளியான புகைப்படங்கள்…!!!

Cinema

விளம்பரங்களில் நடித்து வந்த ந டிகை ஷ்ரேயா. உனக்கு 20 எனக்கு 18 என்றபடத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமவில் அறிமுகமானார். பின்னர் மழை, குட்டி, கந்தசாமி, அழகிய தமிழ் மகன், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விரைவிலே முன்னணி ந டிகைகளின் வரிசையில் இறங்கினார் ஷ்ரேயா.

சிவாஜி படத்துக்கு பின்னர் தமிழில் பெருமபாலும் வாய்ப்பு குறைந்து விட்டது ஸ்ரேயாவுக்கு, பின்னர் வேறு வழியின்றி இ ந் தி ர லோ க த் தி  ல் அழகப்பன் என்ற படத்தில் நடிகர் வடிவேலுவுடன் ஒரு கு த் து பாடலுக்கு ஆ டி யி ரு ந் தா ர் ஷ்ரேயா, இந்த ஒரு பாடலுக்காக பல லட்சம் ரூபாயை சம்பளமாக ஸ்ரேயாவுக்கு கொடுத்துள்ளாராம்.

வடிவேலுவுடன் ஜோடி போட்டு ஆ டி ய தா ல் இருந்த மா ர் க் கெ ட் டு ம் மொத்தமாக கா லி யா கி விட்டது. வெளிநாட்டினர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஷ்ரேயா தான் க ர் ப் ப மா க இருப்பதையே வெளியில் சொல்லாமல் தி டீ ரெ ன ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையை தனது மகள் என அறிமுகக்கப்படுத்தி அ தி ர் ச் சி கொடுத்தார்.

இனலயில் வாய்ப்புகளை பெறவேண்டுமென மு னை ப் பு ட ன் சமூக வலைத்தள பக்கங்களில் எல்லைமீறி க வ ர் ச் சி யி ல் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஷ்ரேயா. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெ ட்டிசென்கள் இவங்கள ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா நம்ப மாட்டாங்க…? கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *