தளபதி விஜய்க்கும் & உதயநிதிக்கும் இடையே மூ ட்டிவிட்ட பிரபலங்கள் .. இவர்கள் பி ரிந் ததற்கு இதுதான் காரணமா ?? இதோ ..!!

Cinema

தளபதி விஜய்க்கும் & உதயநிதிக்கும் இடையே மூ ட்டிவிட்ட பிரபலங்கள் .. இவர்கள் பி ரிந் ததற்கு இதுதான் காரணமா ?? இதோ ..!!

பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.பிரபல நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் மற்றும்

அரசியல்வாதி ஆவார், அவர் தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றுகிறார்.தளபதி விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரின் நட்பும் குருவி படத்தில் இருந்து தான் துவங்கியது. விஜய்யுடன் நெருங்கி பழகும் நபர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். இப்படி இருவரும் பழகி வந்த நிலையில், திடீரென

இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடல் சில வருடங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்ததாக தகவல் கூறப்பட்டது.இந்நிலையில், இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘ நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாக தான் இருந்தோம். ஆனால், இடையில் இருவருக்குள்ளும் Misunderstanding ஆகிவிட்டது. என்னை

பற்றி அவரிடம் தவறாகவும், அவரை பற்றி எண்னிடம் தவறாகவும் சில நபர்கள் கூறினார்கள். அதனால் இருவருக்குள்ளும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதன்பின் தான் ஒரு நாள் அவரை சந்தித்து, இதுதான் நடந்தது என்று தெளிவாக கூறிவிட்டேன். அதன்பின் இருவரும் சுமுகமாக பழக துவங்கிட்டோம் ‘ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *