நீங்கள் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை.. ஆசை காட்டி மோ சடி.. பல கோடி ரூபாயுடன் எஸ்கேப் – சீட்டு கம்பெனி முன் மக்கள் கண்ணீர்..

videos

ஆசை காட்டி மோ சடி.. பல கோடி ரூபாயுடன் எஸ்கேப் – சீட்டு கம்பெனி முன் மக்கள் கண்ணீர்..எவ்வளவு பட்டாலும் நாம திரும்ப திரும்ப அப்படியே தான பண்ணுவோம்.அவனுங்கள நம்ப வேண்டனா கேக்க மாட்டீங்கிறாங்க.. கஷ்டப்பட்டு சம்பாரிச்சது இப்போ இன்னொருத்தன் சொகுசா உக்காந்து திங்க போறான்.மக்கள் மாறனும்.”திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” அப்பவே பாடிட்டு போய்ட்டாங்க.. நன்றி தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *