அடக்கடவுளே… படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ம ரண மடை ந்த வாரிசு படத்தின் முக்கிய பிரபலம்… அ திர் ச்சி யில் ரசிகர்கள்… இ ரங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

Cinema

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது இவரின் வாரிசு படம் திரைக்கு வர இருக்கிறது. அதுவும் வரும் ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய சுனில் பாபு இன்று மா ரடை ப்பு ஏற்பட்டு ம ரண மடை ந்து ள் ளார்.

தற்போது இவருக்கு 50 வயதாகிறது. இந்த தகவல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை மத்தியில் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இவர் இதற்கு முன் பெங்களூர் டேஸ் என ஓரு சில  படங்களில் பணியாற்றி இருந்தார்.

மேலும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஜயின் வாரிசு படத்தின் கலை இயக்குனரான இவரது ம றை வு திரையுலகில் பெரும் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *